சிதம்பரம் நடராஜர் கோயிலின் கணக்குகளை ஆய்வு செய்யும் பணியை அறநிலையத்துறை அதிகாரிகள் தொடங்கினர்
அறநிலையத்துறை கோயில் நிர்வாக வருவாய் அலுவலர் சுகுமார், துணை ஆணையர் அரவிந்தன், இணை ஆணையர்கள் லெட்சுமணன், நடராஜன், மண்டல தணிக்கை அலுவலர் ராஜேந்திரன் அடங்கிய கடலூர் மாவட்ட இந்து அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி தலைமையிலான 5 பேர் கொண்ட அறநிலையத்துறை விசாரணைக் குழுவினர் இன்றும் நாளையும் நேரில் ஆய்வு செய்வார்கள்.