மே 31-ல் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிறார்.