கன்னி - வார பலன்கள்

Update: 2022-05-13 00:20 GMT

நிதானமான போக்கை கடைப்பிடித்தால், காரி யங்கள் இனிமையாக முடியும். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் மாற்றங்களை அடைவீர்கள். தொழி லில் உற்சாகம் காணப்படும். புதிய வாடிக்கையாளர் களின் வரவினால் வளர்ச்சி காண்பீர்கள். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும், அவற்றை சாமர்த்தியமாக சமாளித்து விடுவீர்கள். இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, நவக்கிரகத்தில் உள்ள அங்காரக பகவானை அர்ச்சனை செய்து வழிபடலாம்.


மேலும் செய்திகள்