மிதுனம் - வார பலன்கள்

Update: 2022-05-13 00:17 GMT

உத்தியோகஸ்தர்கள், அலுவலகத்தில் முன்னேற்றமான மாற்றங்களை சந்திப்பார்கள். தொழில் நன்றாக நடைபெறும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கடன்களை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். உறவினர்களும், நண்பர்களும் உதவிக்கரம் நீட்டத் தயாராக இருப்பார்கள். இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, சூரிய பகவானுக்கு நெய் தீபமிட்டு வழிபட்டு வாருங்கள்.




மேலும் செய்திகள்