நாகப்பட்டினம், திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை(டிச.09) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Update: 2022-12-08 15:04 GMT

மாண்டஸ் புயலால் நாகப்பட்டினம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்