முல்லைபெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட தமிழகம் - கேரள அரசுகளின் சம்மதம் தேவை. இருமாநில அரசுகளின் சம்மதம் இருந்தால் மட்டுமே சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படும். முல்லைபெரியாறு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மேற்கோள்காட்டி மாநிலங்களவையில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.