மக்களவை நாளை காலை வரை ஒத்திவைப்பு

Update: 2023-08-03 13:57 GMT

டெல்லி அதிகாரிகள் நியமன அதிகார மசோதா கடும் அமளிக்கு இடையே மக்களவையில் நிறைவேறியது. டெல்லி அதிகாரிகள் நியமன அதிகாரம் தொடர்பான மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.பாரதிய ராஷ்ட்ரிய சமிதி, அகில இந்திய மஜ்லிஸ் கட்சிகள் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. டெல்லி அதிகாரிகள் நியமன மசோதா நிறைவேறிய நிலையில் மக்களவை நாளை காலை வரை ஒத்தி வைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்