பத்திரிகையாளரை அச்சுறுத்துவதா? வெள்ளை மாளிகை கண்டனம்

Update: 2023-06-27 08:53 GMT

அமெரிக்காவில் பிரதமர் மோடியிடம் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடு நிலவுவதாக மனித உரிமை அமைப்புகள் சொல்வது குறித்து கேள்வி எழுப்பி இருந்தார் பெண் பத்திரிக்கையாளரொருவர். அவர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்பட்ட நிலையில் பத்திரிகை சுதந்திரத்திற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். ஒருபத்திரிக்கையாளரை அச்சுறுத்தும் அல்லது துன்புறுத்தும் எந்தவொரு முயற்சியையும் கண்டிக்கிறோம் என வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்