இந்தூர் கோவில் விபத்து: ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல்

Update: 2023-03-30 14:15 GMT

மத்திய பிரதேசம், இந்தூர் கோவில் விபத்தில் உயிரிழந்தோருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி, எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என குடியரசுத் திரவுபதி முர்மு குறிப்பிட்டுள்ளார். துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்