பல்வீர் சிங் ஏப்.3-ல் ஆஜராக மனித உரிமை ஆணையம் சம்மன்

Update: 2023-03-31 11:28 GMT

பல் உடைக்கப்பட்ட விவகாரத்தில் காவல்துறை அதிகாரி பல்வீர் சிங் ஏப்ரல் 3-ம் தேதி நேரில் ஆஜராக மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பல் பிடுங்கிய புகாரில் சஸ்பெண்ட்டான ஏஎஸ்பி பல்வீர் சிங்கிற்கு மாநில மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. விசாரணைக்கு வந்தவர்களின் பல் உடைக்கப்பட்ட புகாரில் ஏஎஸ்பி பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்