தமிழக கோயில்களை மாநில அரசு ஆக்கிரமித்துள்ளது - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் கோயில்களை மாநில அரசு ஆக்கிரமித்துள்ளதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார். தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். கோவில்களின் சொத்துக்கள், வருமானங்களை முறைகேடாக பயன்படுத்துகிறார்கள் என பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார்.