சென்னை,
அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று நடைபெற்றது. அதில், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் குறித்து லைவ் செய்திகளுக்கு மேலும் படிக்க... லைவ் அப்டேட்ஸ்: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு...!