தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,800 ஐ தாண்டியது

Update: 2022-06-29 14:51 GMT

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,484 இல் இருந்து 1,827 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 632இல் இருந்து 771 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்