காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு

Update: 2024-06-08 12:56 GMT

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சோனியா காந்தியின் பெயரை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்மொழிந்தார்.

மேலும் செய்திகள்