அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்து; விமானி உயிரிழப்பு!

Update: 2022-10-05 07:52 GMT

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங் பகுதியில் இந்திய ராணுவத்தின் சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், விமானி உயிரிழந்தார்.

மேலும் செய்திகள்