ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு 4 வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது அம்மாநில உயர்நீதிமன்றம். திறன்மேம்பாட்டு திட்ட ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவருக்கு, மருத்துவ காரணங்களின் அடிப்படையில் 4 வாரகாலத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.