அதிமுக பொதுச்செயலாளர்- ஆவணங்கள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிப்பு

Update: 2023-03-31 10:44 GMT

அதிமுக பொத்துசெயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் தலைமைத்தேர்தல் ஆணையம், தலைமைத்தேர்தல் ஆணையர் மற்றும் தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரியிடம் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்