மெட்ரோ ரெயில் நிலையங்களில் கூடுதல் நகரும் படிக்கட்டுகள்

Update: 2023-03-16 12:43 GMT

சென்னையில் மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக கூடுதலாக 41 நகரும் படிக்கட்டுகள் அமைக்க திட்டமிட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரெயில் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்