கேரள மாநிலம் திருச்சூர் அருகே திருமண நிகழ்ச்சிக்காக மணமகன் வீட்டார் புக் செய்திருந்த சுற்றுலா வேன் ஒன்று திடீரென சாலையில் தீப்பிடித்து எரிந்ததால் திருமண நிகழ்ச்சிக்காக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வேனில்சில நொடிகளில் மளமளவென தீ பரவியது. தகவலிறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அனைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.