மத்திய ஆயுதக் காவல் படையில் 84,866 பணியிடங்கள் காலியாக உள்ளன - மத்திய அரசு தகவல்
எல்லை பாதுகாப்பு படை, சி.ஆர்.பி.எப்., சி.ஐ.எஸ்.எப்., அசாம் ரைபிள் ஆகியவற்றை உள்ளடக்கிய மத்திய ஆயுதக்காவல் படையில் 84,866 பணியிடங்கள் காலியாக உள்ளன. பிஎஸ் எப் படையில் 19,987, சிஐஎஸ் எப் படையில் 19,475 சி.ஆர்.பி.எப் படையில் 29,283 பணியிடங்கள் காலியாக உள்ளன.