தமிழகத்தில் நடைபெற்று வரும் என்ஐஏ சோதனையில் இதுவரை 57 செல்போன்கள் பறிமுதல்
தமிழகத்தில் நடைபெற்று வரும் என்ஐஏ சோதனையில் இதுவரை 57 செல்போன்கள்,68 சிம் கார்டுகள், 2 பென்டிரைவ், 1 ஹார்ட் டிஸ்க் 2 லேப்டாப், 8 வைஃபை மோடம்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.