சராசரி அளவை விட இந்த ஆண்டு வெப்ப நிலை மேலும் அதிகரிக்கும்: சர்வதேச வானிலை அமைப்பு

Update: 2023-04-21 11:43 GMT

வாஷிங்டன்,

இந்தியா உள்பட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், சராசரி அளவை விட இந்த ஆண்டு வெப்ப நிலை மேலும் அதிகரிக்கும் என்று சர்வதேச வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்