குழப்பங்கள் அகன்று குதூகலம் காணும் நாள். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். நீண்ட நாளைய பிரச்சனையொன்று பஞ்சாயத்துக்கள் மூலம் முடிவு பெறும். திருமணத் தடை அகலும்.