கன்னி - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-05-28 23:10 GMT

வழிபாட்டால் வளர்ச்சி காணவேண்டிய நாள். வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். குடும்பத்தினர்களின் செயல்பாடுகளால் வெறுப்பு உண்டாகும். தொழில் வளர்ச்சியில் குறுக்கீடுகள் ஏற்படலாம்.

மேலும் செய்திகள்