கன்னி - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-05-18 23:26 GMT

இல்லத்தில் நல்ல காரியங்கள் நடைபெ றும் நாள். பெற்றோர் நலனில் அக்கறை கூடும். வெளியுலக தொடர்பு விரிவடையும். உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் உத்தியோகத்தில் கிடைக்கும்.

மேலும் செய்திகள்