வீண் விவகாரங்கள் அகலும் நாள். விலகி சென்ற சொந்தங்கள் விரும்பி வந்திணைவர். செய்தொழிலில் லாபம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். நீண்ட நாளைய பகையொன்று நட்பாகும். உத்தியோக தடை அகலும்.