அன்பு நண்பர்களின் சந்திப்பால் ஆனந்தம் பெருகும் நாள். இழுபறியான வழக்குகளில் வெற்றி கிடைக்கும். இல்லத்தில் சுபகாரிய பேச்சுகள் முடிவாகும். தொழில் தொடர்பாக முக்கிய புள்ளிகளை சந்திப்பீர்கள்.