கன்னி - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-05-01 19:52 GMT

தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். கடின முயற்சிக்கு பின்னால் காரியங்களில் வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்துகளால் லாபம் உண்டு. குடும்பச்சுமையை எளிதில் சமாளிப்பீர்கள்.

மேலும் செய்திகள்