பாராட்டும், புகழும் கூடும் நாள். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை உயரும். உத்தியோகத்தில் உயர்அதிகாரிகளின் மனநிலையைப் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது.