கன்னி - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-10-23 19:47 GMT

உறவினர் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். சங்கிலித் தொடர் போல வந்த கடன்சுமை குறையும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் காண்பீர்கள். வியாபாரத்திலிருந்த மறைமுகப் போட்டிகள் மாறும்.

மேலும் செய்திகள்