கன்னி - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-08-27 20:28 GMT

யோகமான நாள். காரியத்தடை அகலும். பணவரவு திருப்தி தரும் என்றாலும் செலவுகளும் மேலோங்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக்கொள்வர்.

மேலும் செய்திகள்