கன்னி - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-10-14 20:37 GMT

நல்ல சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். பிள்ளைகளால் பெருமையான செய்திகள் வந்து சேரும். அரைகுறையாக நின்ற கட்டிடப்பணிகள் மீதியும் தொடரும். உத்தியோகமாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

மேலும் செய்திகள்