சில காரியங்களில் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், உயரதிகாரிகளின் விருப்பப்படி முக்கிய வேலை களை அவசரமாக செய்து முடிக்க வேண்டியதிருக்கும். தொழில் செய்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். குடும்பத்தில் சிலருக்கு ஆரோக்கிய குறை ஏற்படலாம். கவனமாக இருங்கள். வரவுக்கேற்ற செலவு இருக்கும். இந்த வாரம் திங்கட்கிழமை, அம்பாள் சன்னிதியில் நெய் விளக்கேற்றி வணங்குங்கள்.