காரியங்கள் அனைத்தும் சுமுகமாக நடை பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள், தங்கள் பணிகளில் கவனமாக செயல்படுங்கள். தொழில் புரிவோர் சற்று கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். பிரபல நிறுவனங்களில் இருந்து புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழிலில் திருப்தி இருந்தாலும், வருமானம் திருப்தி தராது. இந்த வாரம் திங்கட்கிழமை, சிவபெருமானை வழிபடுவதோடு, கோளறு பதிகம் படியுங்கள்.