ரிஷபம் - வார பலன்கள்

Update: 2022-09-29 19:55 GMT

வாழ்க்கை ஏற்ற இறக்கங்களுடன் இருந்தாலும், எதிர்பாராத சில உதவிகளும் கிடைக்கும். நன்மை தரக் கூடிய பலன்கள் அதிகரிக்கும். புதிய தொழில் ஆரம்பிப்பதோ, வியாபாரத்தை விரிவுபடுத்துவதோ தற்போது வேண்டாம். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்க வாய்ப்புண்டு. பெண்கள் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மங்கலப் பொருட்களை பெற்று மகிழ்வர். இந்த வாரம் செவ்வாய்க் கிழமை, துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றுங்கள்.

மேலும் செய்திகள்