உத்தியோகத்தில் உள்ளவர்கள், இடமாற்றம் பெறத் தேவையில்லாத வகையில் அலுவலகத்தில் மாற்றம் நிகழும். தொழில் செய்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். ஆனால் வேலைக்கேற்ற வருமானம் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். குடும்பத்தில் சுமுகமான போக்கு நிலவும். அதிகச் செலவால், பற்றாக் குறை வரலாம். திட்டமிட்ட பயணம் தள்ளிப் போகலாம். இந்த வாரம் சனிக்கிழமை, ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சூட்டுங்கள்.