மனைவி வழி உறவுகளால் அனுபவங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு, கவுரவமான பதவி தேடி வரும். நெருங்கிய நண்பர் களாக இருந்தாலும், பண விஷயத்தில் கவனம் தேவை. தொழில் செய்பவர்கள் ஓய்வின்றி உழைக்க வேண்டியதிருக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பால் அதிக லாபம் ஏற்படலாம். இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, முருகப்பெருமானுக்கு நெய் தீபம் ஏற்றி வணங்குங்கள்.