உங்களுடைய முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிர்பார்த்த, முக்கிய காரியங்கள் சிறப்பாக நடைபெறும். தொழில் செய்பவர்கள், பணிகளை விரைந்து முடித்து வாடிக்கையாளரின் பாராட்டைப் பெறுவர். குடும்பத்தில் பணவரவு அதிகமாகும். கடன் சுமை குறையும். சுபகாரியம் நடைபெற வழிபிறக்கும். இந்த வாரம் புதன்கிழமை, பெருமாளுக்கு நெய் தீபம் ஏற்றிவைத்து வணங்கி வாருங்கள்.