ரிஷபம் - வார பலன்கள்

Update: 2022-08-18 20:00 GMT

உங்களது முயற்சி நல்ல பலன் தரும். தள்ளிப் போன வரவுகள், தானே வந்து சேர்ந்திடும். உத்தியோகஸ்தர்கள், முக்கிய பணி ஒன்றில் கவனம் செலுத்துவார்கள். தொழிலில் வாய்ப்புகள் சுலபமாகக் கிடைத்திடும். குடும்பத்தில் இருக்கும் குறைகளை, வீட்டில் இருக்கும் பெண்களே நிவர்த்தி செய்துவிடுவர். குலதெய்வ வழிபாட்டுக்கான ஏற்பாட்டை செய்வீர்கள். இந்த வாரம் புதன்கிழமை, பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுங்கள்.

மேலும் செய்திகள்