எதிர்பாராத செலவுகளால் தடுமாற்றத்தை சந்திப்பீர்கள். இருப்பினும் உதவி செய்ய பலரும் முன்வருவர். சிலருக்கு சுபச் செலவுகள் ஏற்படும். தொழில் செய்பவர்கள், சற்று கவனத்துடன் செயல் படுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள், அதிகாரி களின் விரோதங்களை சந்திக்கலாம். உங்கள் முயற்சி கட்டாயம் கைகொடுக்கும். இந்த வாரம் முழுவதும், விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபட தடைகள் அகலும்.