உங்கள் முயற்சிக்கு ஏற்ற நற்பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், உயரதிகாரிகளின் உதவியால் முன்னேற்றம் காண்பீர்கள். தொழில் செய்பவர்களுக்கு, பணிகள் சுறு சுறுப்பாக நடைபெறும். குடும்பத்தில் குதூகலம் காணப்பட்டாலும், சிறுசிறு பிரச்சினைகளும் இருக்கலாம். மன அமைதி நிலவும். கடன் தொல்லை அகலும். இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, முருகப்பெருமானுக்கு நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்யலாம்.