விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-04-26 20:06 GMT

மகிழ்ச்சி கூடும் நாள். வீட்டுத்தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில்வளர்ச்சிக்கு தொலைபேசி வழித்தகவல் உறுதுணையாக அமையும்.

மேலும் செய்திகள்