வரவு திருப்தி தரும் நாள். வருங்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். தொழில் தொடங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.