புகழ் கூடும் நாள். பொருளாதார நிலை உயரும். சந்திக்கும் நண்பர்களால் சகல உதவிகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் கிட்டும். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.