விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-06-17 20:32 GMT

இறைவழிபாட்டில் இதயத்தை செலுத்த வேண்டிய நாள். யாருடனும் பகைத்துக்கொள்ள வேண்டாம். விடுமுறை நாளிலும் உத்தியோகத்தில் வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

மேலும் செய்திகள்