விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-06-15 19:36 GMT

புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் வாய்ப்பு உண்டு. பொருளாதார நிலை உயரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் நெருக்கம் அதிகரிக்கும்.

மேலும் செய்திகள்