விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-04-29 20:15 GMT

வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்து முடிப்பீர்கள். உடல்நலம் சீராகும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் மனதில் இடம்பெறுவீர்கள்.

மேலும் செய்திகள்