விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-04-27 19:47 GMT

எதிர்பார்ப்புகள் அனைத்தும் எளிதில் நிறைவேறும் நாள். பண வரவு திருப்தி தரும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் உங்கள் கைஓங்கும்.

மேலும் செய்திகள்