விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-02-12 19:39 GMT

தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். தொழில் தொடர்பான முக்கியப் புள்ளிகளை சந்தித்துப் பேசும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுக் கிடைக்கும்.

மேலும் செய்திகள்