விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-02-06 21:40 GMT

கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அரைகுறையாக நின்ற கட்டிடப்பணிகள் மீதியும் தொடரும்.

மேலும் செய்திகள்